அன்று போக்கிரி பொங்கல்; இன்று ஜனநாயகன் பொங்கல்... வெளியானது புதிய அப்டேட்!! சினிமா விஜய் நடிக்கும் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் ரிலிஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.