வந்துவிட்டது சர்தார்-2 படத்தின் டீசர்.. பட்டயக் கிளப்பும் கார்த்திக் - எஸ்.ஜே.சூர்யா காம்போ..! சினிமா நடிகர்கள் கார்த்திக், எஸ்.ஜே சூர்யா நடித்துள்ள சர்தார்-2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.