கடன் வாங்குபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிமுறைகள்! தனிநபர் நிதி கடன் வாங்குபவர்களுக்கு ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. எனவே கடன் வாங்குவதற்கு முன் வாடிக்கையாளர்கள் இதனை சரிபார்ப்பது அவசியம் ஆகும்.