மீண்டும் மீண்டும் தலைவரா..! ரீரிலீசில் பட்டைய கிளப்ப தயாராகும் பாட்ஷா..! சினிமா மீண்டும் ரீரிலீஸ் ஆக காத்திருக்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா திரைப்படம்.