ராஜினாமாவை திரும்ப பெறுகிறார் துரை வைகோ.. சமாதனம் ஆனதன் ரகசியம் இதுதான்..! தமிழ்நாடு மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சமாதானமாகி தனது ராஜினாமா முடிவை துரை வைகோ திரும்ப பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.