அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு ராமதாஸ் மரியாதை..! பாமக தொண்டர்கள் முழக்கம்..! தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மரியாதை செலுத்தினார்.