ரெட்ரோ படம் குறித்து சூர்யா சொன்ன அந்த வார்த்தை..! நெகிழ்ச்சி பொங்க பேசிய கார்த்திக் சுப்புராஜ்..! சினிமா நான் நினைத்ததை விட சூர்யா அருமையான மனிதர் என புகழாரம் சுட்டிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.