ரெட்ரோ ஆக்ஷன் படம் அல்ல... யாரும் பார்க்காத காதல் படம்..! உண்மையை உடைத்த கார்த்திக் சுப்புராஜ்..! சினிமா நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள ரெட்ரோ படத்தை குறித்து பேசியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.