LPG டேங்கர் லாரிகள் போராட்டம் வாபஸ்..! ரூல்ஸ் தளர்த்தப்பட்டதால் சமூக உடன்பாடு..! இந்தியா கடந்த 5 நாட்களாக நடைப்பெற்று வந்த எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.