மீண்டும் இணையும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி.. வடசென்னை - 2ஆக இருக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பு... சினிமா தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக தற்போதைய காலகட்டத்தில் இருப்பவர் வெற்றிமாறன்...