இந்த அதிகாரிகள் போல் இருக்காதீர்கள்...நான் அனைத்தையும் கவனிப்பேன்...டென்ஷனான அமைச்சர் கே.என்.நேரு தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு பேச்சை கவனிக்காத அதிகாரிகளை பொதுவெளியில் அமைச்சர் கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டத...