மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு.. உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு.. மத்திய அரசு அதிரடி முடிவு.? இந்தியா மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து உத்தரவிட்டுள்ள நிலையில், இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறத...