#FairDelimitation: ரிப்பன் மாளிகையில் பல்பு போட்டு திமுக எதிர்ப்பு அரசியல் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஏற்கனவே சென்னை வந்துவிட்டனர்.