முழு சங்கி மாதிரி பேசுறீங்களே சீமான்... கும்பிடு போட்டு கட்சியிலிருந்து ஜூட் விட்ட நாதக முக்கிய மாநில நிர்வாகி.! அரசியல் முழு சங்கிகள் போல சீமான் பேசுவது அச்சம் மூட்டுகிறது என்று அக்கட்சியிலிருந்து விலகிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் தெரிவித்துள்ளார்.