கோவை சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டம் ஆண்டுதோறும் நடத்த வேண்டும்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! தமிழ்நாடு கோவை சங்கமேஸ்வரர் கோயிலில் இனி ஆண்டுதோறும் தைப்பூசம், சித்திரை திருவிழா தேரோட்டத்தை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.