‘நாங்கள் அப்பாவி..! குஜராத் கலவரம் தொடர்பாக தவறான கதைகள் பரப்பப்பட்டன’.. பிரமதர் மோடி ஓபன்டாக்..! இந்தியா குஜராத் கலவரம் தொடர்பாக தவறான கதைகள் பரப்பப்பட்டன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.