ஓசியில குல்ஃபி ஐஸ் தரமாட்டியா? வடமாநில சிறுவனை தாக்கிய ரவுடிகள்.. பித்தளை மணியால் தலையில் தாக்கி அராஜகம்! குற்றம் சென்னையில் 17 வயது வடமாநில சிறுவனிடம் ஓசியில் ஐஸ் கேட்டு தகராறு செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.