எப்படி உங்களால மனசாட்சியில்லாம பேச முடியுது.. நடிகர் மீது தயாரிப்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!! சினிமா பிரபல நடிகர் ஒருவர் கால்ஷீட் தராமல் இழுத்தடித்து வருவதாக தயாரிப்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.