கட்சி தொடங்கியதுமே ஆட்சியைப் பிடிப்போம்... முதல்வராவோம் என்பதா..? விஜய்யை மறைமுகமாக அட்டாக் செய்த முதல்வர்.! தமிழ்நாடு தமிழகத்தில் கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வந்துவிடுவோம், முதல்வராவோம் என்று சிலர் பேசுகின்றனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.