தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் நிரந்தரம்.. பொதுமக்களுக்கு ஷாக் கொடுத்த நிதின் கட்கரி..!! இந்தியா தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நிரந்தரம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.