ரூ. 20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கு... ஜாமின் கோரி சப்-இன்ஸ்பெக்டர் மனுதாக்கல்... குற்றம் ஆயிரம் விளக்கு பகுதியில் நடந்த 20 லட்ச ரூபாய் வழிப்பறி வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ராஜாசிங் மற்றும் வருமான வரி துறை அதிகாரிகள் இருவர் ஜாமீன் கோரி அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.