இரும்பிலே இருதயம் முளைக்குதோ..! ரோபோவுடன் டேட்டிங் போகும் இளைஞர்.. சீனாவில் வினோதம்.. உலகம் சீனாவில் கிட்டத்தட்ட மனித உருவிலான ரோபோவை வாடகைக்கு எடுத்து டேட்டிங் செல்லும் இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.