ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு ஓய்வா? - மனம் திறந்த ரோகித் சர்மா! கிரிக்கெட் ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு ஓய்வு பெறப்போவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா அறிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து ரோகித் சர்மா நேரடி விளக்கம் அளித்துள்ளார்.