கிரைம் சீரியலை" பார்த்து வினோத முயற்சி: 'மிரட்டல் கடித' எழுத்துப் பிழையால் சிக்கிய 'நாடகக் கடத்தல் இளைஞர்' இந்தியா உத்தரப் பிரதேசத்தில் தன்னைத்தானே கடத்திக் கொண்ட இளைஞர் ஒருவரின், மிரட்டல் கடிதத்தில் எழுத்துப்பிழை இருந்ததால் போலீசாரிடம் வசமாக சிக்கிக்கொண்டார்.