'காதலர் தின' ஸ்பெஷல்... அடேங்கப்பா...! இவ்வளவு சாக்லேட், ரோஜா விற்பனையா! உலகம் காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதியன்று, சாக்லேட் மற்றும் ரோஜா பூக்களின் விற்பனை இருமடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.