சென்னையில் ரவுடி கொலை.. 2 சிறுவர் உள்பட 6 பேர் கைது..! தமிழ்நாடு சென்னையில் ரவுடி அருண்குமார் கொலையில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.