லாரி டிரைவர்களை வெட்டி கொள்ளை.. புதுவை ரவுடி கடலூரில் என்கவுன்டர்.. அதிரடி ஆக்ஷன் காட்டிய போலீஸ்..! குற்றம் கடலூர் மாவட்டம் புதுச்சத்தரித்தில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்த சம்பவத்தில் தொடர்புடைய புதுச்சேரி ரவுடி மொட்டை விஜயை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்தனர்.