ராஜஸ்தான் அணி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்.. ஏன் தெரியுமா? இதுதான் காரணமாம்!! கிரிக்கெட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக்கிற்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.