ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரே ஒரு கிராமப்புற வங்கி.. ஒப்புதல் கொடுத்த நிதி அமைச்சகம் - எங்கெல்லாம் தெரியுமா? தனிநபர் நிதி மே 1 முதல், நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரே ஒரு பிராந்திய கிராமப்புற வங்கி (RRB) மட்டுமே இருக்கும். இதற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.