யூஜிசிக்கு எதிராக திமுக தீர்மானம்..அதிமுக ஆதரவுடன் நிறைவேற்றம் .. கண்டித்து வெளியேறிய பாஜக! அரசியல் யுஜிசியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்ட வரைவிற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து தனி தீர்மானம் கொண்டு வந்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.