ரஷ்யாவுக்கு அமெரிக்கா போட்ட தடை... இந்தியாவில் உயரப்போகும் பெட்ரோல், டீசல் விலை..! இந்தியா ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சமீபத்தில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை வாங்குவதற்கு ஒரு பெரிய ஒப்பந்தத்தை செய்துள்ளது.