கொஞ்சம் யோசிங்க விஜய்.. இப்படியெல்லாம் பண்ணாதீங்க..! இயக்குனர் மிஷ்கின் பேச்சு..! சினிமா தற்பொழுது வெளியாகி இருக்கும் நடிகர் விஜயின் ரீரிலீஸ் படமான "சச்சின்" படத்தை பார்த்த மிஷ்கின் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.