சச்சின் டெண்டுல்கரின் இரட்டை சாதனை... இன்று யுவராஜ் சிங் கொடுத்த சர்ப்ரைஸ்..! கிரிக்கெட் சச்சின் டெண்டுல்கர் 147 பந்துகளைச் சந்தித்து 25 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 200 ரன்கள் எடுத்தார்.