முழு வீச்சில் களத்தில் குதித்த மும்பை போலீஸ்..! சையீப் அலிகானை குத்தியவனை ஒரே நாளில் பிடிக்க தேடுதல் வேட்டை.. இந்தியா பிரபல இந்தி நடிகர் சையப் அலிகான் வீட்டில் இன்று அதிகாலை நிகழ்ந்த கொள்ளை முயற்சியின் போது திருடன் ஒருவன் சையப் அலிகானை கத்தியால் குத்திய சம்பவம் ஒட்டுமொத்த பாலிவுட்டையும் பதற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது...