குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான கார்கள்.. டாடா முதல் ஸ்கோடா வரை முழு லிஸ்ட் இதோ! ஆட்டோமொபைல்ஸ் இப்போதெல்லாம் மக்கள் ஒரு காரை வாங்குவதற்கு முன்பு அதன் பாதுகாப்பு மதிப்பீட்டில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் உங்கள் கார் உங்கள் குழந்தைகளுக்கும் பாதுகாப்பானதா என்பது பார்ப்பது அவசியமான ஒன்றாகும்.