மீண்டும் எகிறிய தங்கம் விலை..! சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு.. அதிர்ச்சியில் மக்கள்..! தமிழ்நாடு ஐந்து நாட்களாக சற்று குறைந்து வந்த தங்கம் விலை இன்று அதிகரித்துள்ளது. சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.