பட்டியல் சமூகத்திலிருந்து முதல்வர் வர வேண்டும்.. ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி சரவெடி! தமிழ்நாடு பட்டியல் சமூகத்திலிருந்து ஒரு முதல்வர் வர வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.