திருமண விழாவில் குத்தாட்டம் போட்ட சாய்பல்லவி..! அப்படி யாருடைய கல்யாணமா இருக்கும்..? சினிமா திருமண விழாவில் தனது உறவுகளுடன் நடனமாடி மகிழ்ந்து இருக்கிறார் நடிகை சாய்பல்லவி.