வேலை வெட்டி இல்லாத சைதை துரைசாமி.. குழப்பம் ஏற்படுத்தி குளிர்காய்வதா..? கடுப்பாகும் அதிமுக நிர்வாகி..! அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக சைதை துரைசாமி போன்ற சந்தர்ப்பவாதிகள் ஏதாவது ஒரு கருத்தை கூறி ஊதி பெரிதாக்குகிறார்கள்.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை... திமுகவை தோற்கடிக்க அதிமுகவுக்கு வழிகாட்டும் சைதை துரைசாமி அரசியல்