தேசிய விருதை இப்படியும் கேட்கலாமா.. 'சாய் பல்லவி'யை புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்..! சினிமா தனது பாட்டி கொடுத்த புடவையை கல்யாணத்துக்கு கட்டவா, இல்லை தேசிய விருதுக்கு கட்டவா என குழப்பத்தில் இருக்கிறார் நடிகை சாய் பல்லவி.