சீக்கியருக்கு எதிரான கலவரம்; காங்கிரஸ் முன்னாள் எம்பி சஜ்ஜன் குமாருக்கு 2-வது ஆயுள் தண்டனை இந்தியா வழக்கில இன்று அவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு இருப்பதால், அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் இரண்டாவது ஆயுள் தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது.