குஷியோ குஷி… இந்திய எம்.பி.க்களின் சம்பளம் 24% உயர்வு: இன்னபிற இத்யாதிகளும் அதிகரிப்பு..! அரசியல் அடிப்படை சம்பளத்திற்கு மேல், எம்.பி.க்கள் தற்போது தொகுதி சலுகையாக ரூ.70,000, அலுவலக செலவுகளுக்கு ரூ.60,000 பெறுகின்றனர். இவற்றில் விகிதாசார உயர்வும் உள்ளது.