சென்னையை தொடர்ந்து சேலத்திலும் மெட்ரோ..? தமிழக அரசு பரிசீலனை..! தமிழ்நாடு சென்னையைத் தொடர்ந்து சேலத்தில் மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டத்திற்கான அறிக்கை தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.