வெள்ளித்திரையில் "சிறகடிக்க ஆசை"... நடிகைக்கு கிடைத்த ஜாக்பாட் ஆஃபர்...! சினிமா சிறகடிக்க ஆசை நிகழ்ச்சியில் வரும் பிரபல நடிகைக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.