சிறுபான்மையினரை குறி வைத்து தாக்குகிறது பாஜக..! அகிலேஷ் ஆவேசம்..! இந்தியா பாஜக, சிறுபான்மை சமூகங்களை குறிவைத்து தாக்குகிறது என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.