இந்திய வரலாற்றில் இதுபோன்ற ஒரு மத்திய அரசு இருந்ததில்லை.. மோடி சர்க்காருக்கு எதிராக கொந்தளிக்கும் முதல்வர் ஸ்டாலின்.! தமிழ்நாடு இந்திய வரலாற்றில் வேறு எந்த அரசாங்கமும், ஒரு அரசுக்கு எதிரான அரசியல் பழிவாங்கலுக்காக கல்விக்கான நிதியை இரக்கமின்றி முடக்கியதில்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்...