முன்னாள் கணவரின் டாட்டூவை அழித்த சமந்தா.. இதுவும் கடந்து போகும் என வெளியிட்ட போட்டோ..! சினிமா நாக சைதன்யாவின் நினைவாக சமந்தா கையில் வைத்திருந்த டேட்டோவை தற்பொழுது அழித்து இருக்கிறார்.