ரூ.1000 கோடி பட்ஜெட் படங்களில் நடிகை சமந்தா..! கம்பேக்கில் ஜாக்பாட் அடித்து சாதனை..! சினிமா நீண்ட கால இடைவெளிக்கு பின் சினிமாத்துறையில் அடியெடுத்து வைத்த சமந்தாவுக்கு மிகப்பெரிய பட்ஜெட் படம் கிடைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.