அவுரங்கசீப் கல்லறை விவகாரம்.. பதற்றத்தை தணிக்க சம்பாஜி நகரில் 144 தடை உத்தரவு..! இந்தியா அவுரங்கசிப் கல்லறை விவகாரம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பாஜி நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.