உ.பியில் கலவரத்தை ஏற்படுத்த ஐக்கிய அரபு அமீரகத்தில் சதி; 4000 பக்க குற்ற பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்..! இந்தியா உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் கலவரம் ஏற்படுத்த ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சதி செய்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது.